காணொளி: வெப்பத்தை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு

காணொளிக் குறிப்பு, வெப்பத்தை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு.
காணொளி: வெப்பத்தை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் "ரூஃப்டாப் ரெயின்" எனப்படும் 'மிஸ்ட் கூலிங் சிஸ்டம்' என்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தைச் சமாளிக்க அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, இயக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலையை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க உதவுகிறது என்று சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக்காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு