காணொளி: இனி பாகிஸ்தான் மீது கை வைத்தால் துருக்கி, சௌதி பதிலடி கொடுக்குமா?

காணொளிக் குறிப்பு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான்
காணொளி: இனி பாகிஸ்தான் மீது கை வைத்தால் துருக்கி, சௌதி பதிலடி கொடுக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

இத்தகைய சூழலில், இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் துருக்கியும் சௌதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்குமா என்ற கேள்வி எழுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு