காணொளி: அமைச்சர்கள் பதவியேற்பு விழா - ஆதரவு கட்சி தலைவர்கள் பங்கேற்பு
காணொளி: அமைச்சர்கள் பதவியேற்பு விழா - ஆதரவு கட்சி தலைவர்கள் பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 23 பேர் அமைச்சராக பதவியேற்றனர். இதில், ஆதரவு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு