காணொளி: பைக்கில் ஒளிந்திருந்த பாம்பு வெளியேறியது எப்படி?

காணொளி: பைக்கில் ஒளிந்திருந்த பாம்பு வெளியேறியது எப்படி?

சென்னை பல்லாவரம் பகுதியில் பைக்கில் பாம்பு ஒன்று ஒளிந்திருந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றியும் குச்சியை வைத்தும் பாம்பை விரட்டினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு