காணொளி: மரத்திலிருந்து மாங்காய் பறித்து சாப்பிட்ட யானை
காணொளி: மரத்திலிருந்து மாங்காய் பறித்து சாப்பிட்ட யானை
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தன. அதில் ஒரு யானை அங்கிருந்த மாமரத்திலிருந்து மாங்காய்களை பறித்து சாப்பிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு