தாக்குதலுக்கு உள்ளான கட்டடம் - ஜன்னல் வழியாக இறங்கி உயிர் தப்பிய முதியவர்
தாக்குதலுக்கு உள்ளான கட்டடம் - ஜன்னல் வழியாக இறங்கி உயிர் தப்பிய முதியவர்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி திங்களன்று ரஷ்ய டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் படையினர் வரும்வரை அந்த முதியவர் கட்டடத்தின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி இருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு