டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி
டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி
பிரசுரிக்கப்பட்டது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாணவ அமைப்பைச் சேர்ந்த நேஹா போரா உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
விரிவாக காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



