காணொளி: பாமக கூட்டணி குறித்த கேள்வி - செங்கோட்டையன் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, "பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு “காலப்போக்கில் தெரியும்" என பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்
காணொளி: பாமக கூட்டணி குறித்த கேள்வி - செங்கோட்டையன் பதில் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், பாமக கூட்டணியில் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "பாமக கூட்டணிக்கு வருவது குறித்துக் காலப்போக்கில் தான் தெரியும்" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு