காணொளி: எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து
காணொளி: எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து
பிரசுரிக்கப்பட்டது
எகிப்தின் கீஸா நகருக்கு அருகில் நிகழ்ந்த ரயில் விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகவும், இதனால் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டு சரிவான பகுதியில் விழுந்ததாகவும் அந்நாட்டின் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



