காணொளி: '90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை' - அமைச்சர் ராஜ்மோகன்
காணொளி: '90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை' - அமைச்சர் ராஜ்மோகன்
பிரசுரிக்கப்பட்டது
நேபாள பெருவெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் ராஜ்மோகன், கிட்டத்தட்ட 400 தமிழர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளதாகவும் , அதில் 90 தமிழர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



