காணொளி: 'எந்த தகவலும் இல்ல' - நேபாளத்தில் உறவுகளை தேடும் தமிழர்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, தமிழ்க் குடும்பம்
காணொளி: 'எந்த தகவலும் இல்ல' - நேபாளத்தில் உறவுகளை தேடும் தமிழர்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் நேபாளத்தை உலுக்கி இருக்கும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்திருக்கிறது. நேபாள அரசு தெரிவித்த சமீபத்திய தகவலின்படி, சுமார் 2, 400 பேரை இன்னும் காணவில்லை. இந்த நிலையில், நேபாளத்தில் தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் பிபிசியிடம் பேசினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு