யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மோதி வலியுறுத்தல்

காணொளிக் குறிப்பு,
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மோதி வலியுறுத்தல்
பிரசுரிக்கப்பட்டது

திங்கட்கிழமை அன்று கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து சமாதான முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக இந்திய பிரதமர் மோதி தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு