'மக்களிடம் விழிப்புணர்வு வரணும்' - டோரதி படம் குறித்து திருநர் அமைப்பினர் கருத்து
'மக்களிடம் விழிப்புணர்வு வரணும்' - டோரதி படம் குறித்து திருநர் அமைப்பினர் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தில் பால் புதுமையினர் (LGBTIQA+) கதாபாத்திரங்களும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளதை அடுத்து இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களும், ட்ரோல்களும் வரத்தொடங்கின. இந்நிலையில் திருநர் அமைப்பினர் இப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு