எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் சென்னையில் மாணவர்கள் போராட்டம்
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் சென்னையில் மாணவர்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, சென்னை புதுக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
விரிவாக காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு