நைஜீரிய தெருக்களிலிருந்து பேஷன் மேடைக்கு உயர்ந்த மாடல்

காணொளிக் குறிப்பு, நைஜீரிய தெருக்களிலிருந்து பேஷன் மேடைக்கு உயர்ந்த மாடல்
நைஜீரிய தெருக்களிலிருந்து பேஷன் மேடைக்கு உயர்ந்த மாடல்
பிரசுரிக்கப்பட்டது

நைஜீரியாவை சேர்ந்த 22 வயது மாடல் பிரபல ஷனல் ஃபேஷன் ஷோவில் மேடையேறியுள்ளார். தனது சொந்த நாட்டில், தெருக்களையே ஃபேஷன் மேடைகளாக மாற்றி அவர் வலம் வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, அதன் மூலம் இத்தகைய வாய்ப்பை பெற்றுள்ளார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு