காணொளி: 'அதே ரீல்ஸ்.. அதே ஆக்டிங்' - முதல்வர் விஜய் பதிலுரை குறித்து உதயநிதி

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'அதே ரீல்ஸ்.. அதே ஆக்டிங்' - முதல்வர் விஜய் பதிலுரை குறித்து உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை ஆற்றியபோது திமுக மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து பேரவையில் பேச அனுமதி தரவில்லை என திமுகவினர் வெளிநடப்பு செய்த பின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு