மாணவர் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் - எந்த நாட்டில் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, மாணவர் போராட்டத்தால் நடந்த ஆட்சி மாற்றம்; மக்கள் கொண்டாட்டம்
மாணவர் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் - எந்த நாட்டில் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

செர்பியாவில் மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தால் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த அலெக்சாண்டர் வூசிக் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.

முதலில் ஊழலுக்கு எதிரான இயக்கமாகத் தொடங்கிய மாணவர் அணி பின்னர் அரசுக்கு எதிரானவர்களின் ஆதரவையும் பெற்றது.

தன் மீதும் தனது கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வூசிக் தொடர்ந்து மறுத்து வந்தார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு