காணொளி: 300 அடி உயரத்தில் பாதுகாப்புக் கயிறு இன்றி கம்பி மீது நடந்து சாதனை
காணொளி: 300 அடி உயரத்தில் பாதுகாப்புக் கயிறு இன்றி கம்பி மீது நடந்து சாதனை
பிரசுரிக்கப்பட்டது
பிரான்சின் லூஸ்-என்-கோஹெல்லே என்ற தொழில் நகரில், ஐரோப்பாவின் மிக உயரமான கசடுக் குவியல்களுக்கு இடையே உள்ள ஒரு கம்பியில் பிரான்சின் தட்டனா-மோசியோ பொகுங்கா எந்தவிதப் பாதுகாப்புக் கயிறும் இன்றி நடந்து சாகசத்தை நிகழ்த்தினார். 400 மீட்டர் தூரத்தை அவர் 37 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



