'விமானங்கள் ஓட்டும் பெண்களால் இது முடியாதா?' - குஜராத்தில் ஆண்கள் சலூன் நடத்தும் பெண்
'விமானங்கள் ஓட்டும் பெண்களால் இது முடியாதா?' - குஜராத்தில் ஆண்கள் சலூன் நடத்தும் பெண்
பிரசுரிக்கப்பட்டது
சூரத்தைச் சேர்ந்த ரோஸி ஷேக் ஆண்களுக்கான சலூன் ஒன்றை நடத்தி வருகிறார்.பிகாரின் பாட்னாவை பூர்வீகமாகக் கொண்ட ரோஸி ஷேக், சுமார் 10 ஆண்டுகளாக சூரத்தில் வசித்து வருகிறார். அங்கு ஆண்களுக்கான சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் கதை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு