காணொளி: கரூர் கூட்ட நெரிசல் - ஓர் ஆண்டு கழித்து மக்களின் மனநிலை என்ன?
காணொளி: கரூர் கூட்ட நெரிசல் - ஓர் ஆண்டு கழித்து மக்களின் மனநிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி மாலையில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துள்ள நிலையில் கரூர் வேலுச்சாமிபுரம் மற்றும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



