'தவெக - விசிக கூட்டணி உறுதியாக உள்ளது' - ராஜ்மோகன்
'தவெக - விசிக கூட்டணி உறுதியாக உள்ளது' - ராஜ்மோகன்
பிரசுரிக்கப்பட்டது
"மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூணாக உள்ளது" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
நேற்று (11.10.2026) திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக அமைச்சர் வன்னியரசு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிக வெளியேறும் எனப் பேசியிருந்தார். இதுபற்றி செய்தியாளர்கள் அமைச்சர் ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
விரிவாக காணொளியில்…
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



