காணொளி: பாம்பி பக்கெட் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் விமானப்படை

காணொளி: பாம்பி பக்கெட் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் விமானப்படை
பிரசுரிக்கப்பட்டது

இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினருடன் இந்திய விமானப்படையும் ஈடுபட்டது. ஹெலிகாப்டர் மூலம் பாம்பி பக்கெட்டை பயன்படுத்தி நீர்நிலையில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீ பரவியுள்ள பகுதியில் தெளிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு