காணொளி: பிறந்த நாளில் விமான இறக்கையில் பறந்த 80 வயது மூதாட்டி

காணொளி: பிறந்த நாளில் விமான இறக்கையில் பறந்த 80 வயது மூதாட்டி

தனது பிறந்தநாளை முன்னிட்டு மணிக்கு 129 கி.மீ வேகத்தில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் ஜென்னி தர்கட் என்ற மூதாட்டி பயணித்தார். இதுபோன்ற செயல்கள் வாழ்க்கையில் தனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக மூதாட்டி கூறுகிறார்.