காணொளி: தமிழக முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்தித்தார்
காணொளி: தமிழக முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்தித்தார்
தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டுக்கு வந்த விஜயை, உதயநிதி ஸ்டாலின் வரவேற்று ஆரத்தழுவினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



