You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மாரத்தான் போட்டிகளில் உலக சாதனை படைத்த கென்ய வீரர்
காணொளி: மாரத்தான் போட்டிகளில் உலக சாதனை படைத்த கென்ய வீரர்
மாரத்தான் போட்டிகளில் கென்ய வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
லண்டன் மாரத்தான் போட்டியில் சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தை கென்யாவை சேர்ந்த செபாஸ்டியன் சாவே 1 மணிநேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகளில் கடந்தார்.
இதன் மூலம், மாரத்தான் போட்டிகளில் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு