You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் போரால் இந்தியாவில் ஆணுறை விலை உயர வாய்ப்பு - என்ன காரணம்?
காணொளி: இரான் போரால் இந்தியாவில் ஆணுறை விலை உயர வாய்ப்பு - என்ன காரணம்?
இரான் போர் காரணமாக உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனமான கெரெக்ஸ் (Karex) ஆணுறை விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
மலேசியாவில் செயல்படும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 500 கோடி ஆணுறைகளை உற்பத்தி செய்கிறது. டியூரெக்ஸ் போன்ற பெரிய பிராண்டுகளுக்காகவும் ஆணுறைகளைத் தயாரிக்கிறது.
இந்த நிலையில், எண்ணெய் விலை உயர்வது போக்குவரத்தில் இருந்து தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மூலப்பொருட்கள் வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆணுறை விலையை 20 முதல் 30% வரை உயர்த்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு