You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஏன்?
காணொளி: விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஏன்?
தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் பேசிய ஒரு பேச்சு குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டி விசிக நிர்வாகி ஒருவர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு