காணொளி: பாகிஸ்தானுக்கு வந்த இரான் வெளியுறவு அமைச்சர் - அமெரிக்கா நிலை என்ன?
காணொளி: பாகிஸ்தானுக்கு வந்த இரான் வெளியுறவு அமைச்சர் - அமெரிக்கா நிலை என்ன?
பாகிஸ்தான் வந்த இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்நாட்டு ராணுவ தலைவர் தளபதி ஆசிம் முனீரை சந்தித்தார். அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே நேரடி சந்திப்புக்கான திட்டம் ஏதுமில்லை என்று இரான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை பாகிஸ்தான் செல்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



