You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு" - திருமாவளவன்
"குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே ஆதரவு" - திருமாவளவன்
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இந்த நிலைப்பாடு விஜய் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பதும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை வராமல் தடுப்பதற்காகவும்" என்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு