காணொளி: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை

காணொளி: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலையின் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டுயானை ஒன்று அங்கிருந்த வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளது. தகவல் கிடைத்த பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் பொதுமக்களோடு இணைந்து யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு