காணொளி: திமுகவுடன் மோதல்; அதிமுகவுடன் சீண்டல் - அண்ணாமலை கடந்து வந்த பாதை

காணொளி: திமுகவுடன் மோதல்; அதிமுகவுடன் சீண்டல் - அண்ணாமலை கடந்து வந்த பாதை
பிரசுரிக்கப்பட்டது

பாஜகவில் இருந்து விலகி உள்ள முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டார். யார் இந்த அண்ணாமலை?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு