காணொளி: பிலிப்பின்ஸ் நில நடுக்கத்தில் விழுந்த உணவக கட்டடம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: பிலிப்பின்ஸ் நில நடுக்கத்தில் விழுந்த உணவக கட்டடம்
பிரசுரிக்கப்பட்டது

பிலிப்பின்ஸில் 7.8 என்ற அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஒரு உணவக கட்டடம் இடிந்து விழுந்த காட்சி இது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு