காணொளி: 'எங்கள் தலைவர் மீண்டு வருவார்' - தம்பிதுரை பேட்டி

காணொளி: 'எங்கள் தலைவர் மீண்டு வருவார்' - தம்பிதுரை பேட்டி

பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இப்போது எதுவும் சொல்லமுடியாது என்றார் அதிமுக எம்பி தம்பிதுரை.

நல்லதே நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் கட்சியும், எங்கள் தலைவரும் மீண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.

தம்பிதுரை என்ன பேசினார்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு