காணொளி: ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டது ஏன்?

காணொளி: ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டது ஏன்?

மகாராஷ்டிரா மாநிலம் நவாபூரில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் காரணமாக அங்கு 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், 39 ஆயிரம் முட்டைகள் மற்றும் 58 ஆயிரம் கிலோ கோழித் தீவனம் அழிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு