காணொளி: 'நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்

காணொளிக் குறிப்பு, "நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்" - ஸ்டாலின்
காணொளி: 'நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது

தஞ்சையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் "நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு