காணொளி: சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் போராட்டக்காரர்கள் மீது போலிசார் தடியடி.
காணொளி: சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு