காணொளி: கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கே?
காணொளி: கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி இளைஞரின் உடல் எங்கே?
பிரசுரிக்கப்பட்டது
ஓமன் நாட்டு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவருடைய உடல் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, ஓமனின் டுக்மில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



