காணொளி: 100 வயதைத் தாண்டிய 3 சகோதரிகள் விஞ்ஞானிகளை வியக்க வைப்பது ஏன்?
காணொளி: 100 வயதைத் தாண்டிய 3 சகோதரிகள் விஞ்ஞானிகளை வியக்க வைப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
கூட்டாக 316 வயதுகொண்ட மூன்று சகோதரிகள், விஞ்ஞானிகள் நீண்ட ஆயுள் குறித்த புரிதலைப் பெற உதவுகின்றனர்.
ஸூலினா, 103 வயது... ஸோரைட் 104 வயது... லெவிட்டா 109 வயது. உலகில் வாழும் மிகவும் மூத்த சகோதரிகள் என்று இந்த மூவரையும் கின்னஸ் அங்கீகரித்துள்ளது.
மூன்று சகோதரிகளும் தங்கள் நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையே காரணம் எனக் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



