You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹாட்ரிக் கோலுடன் மேலும் ஓர் உலக சாதனை படைத்த மெஸ்ஸி
காணொளி: ஹாட்ரிக் கோலுடன் மேலும் ஓர் உலக சாதனை படைத்த மெஸ்ஸி
பிரசுரிக்கப்பட்டது
இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஹாட்டிரிக் கோலை அடித்து சாதனை படைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி. அல்ஜீரியாவுக்கு எதிரான அர்ஜெண்டினாவின் போட்டியில் அவர் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 38 வயதான மெஸ்ஸி உலகக் கோப்பையில் தனது 16ஆவது கோலையும் அடித்து அதிக கோல்களுக்கான சாதனையை சமன் செய்தார். அர்ஜெண்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 கோல்களையும் அடித்த மெஸ்ஸி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு