காணொளி: கோவை சிறுமி கொலைக்கு நீதி வேண்டி தஞ்சாவூரில் போராட்டம்
காணொளி: கோவை சிறுமி கொலைக்கு நீதி வேண்டி தஞ்சாவூரில் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமிக்கு நீதி வேண்டும் என்று தஞ்சாவூரில் பெண்கள் விளக்கு ஏற்றி கோரிக்கை வைத்தனர்.
சிறுமி கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னதாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரிலும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



