காணொளி: 'தன் இயக்கத்தில் இணையுமாறு ரஜினிகாந்த் கேட்டார்' - அண்ணாமலை

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'தன் இயக்கத்தில் இணையுமாறு ரஜினிகாந்த் கேட்டார்' - அண்ணாமலை
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு வந்த அழைப்பு பற்றி குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, "பாஜகவில் இணைகிறேன் என்கிற வாக்குறுதியை சந்தோஷிடம் கூறினேன். 2020-இல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு