காணொளி: அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்க முடியாமல் திரும்பிச் சென்றது ஏன்?

காணொளி: அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்க முடியாமல் திரும்பிச் சென்றது ஏன்?

சிவகாசி தொகுதி தவெக எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப்பேரவையில் பதவியேற்காமல் திரும்பி சென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு