காணொளி: விஜயை கட்டிப்பிடித்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

காணொளி: விஜயை கட்டிப்பிடித்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (மே 11) முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜயை கட்டிப்பிடித்து வரவேற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு