காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' - அமமுக எம்.எல்.ஏ காமராஜ்

காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' - அமமுக எம்.எல்.ஏ காமராஜ்

காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் உடன் ஆளுநரை மீண்டும் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது ஆளுநர் அலுவலகத்திலிருந்து தங்களைத் தொடர்புகொண்டு அந்தக் கடிதம் உண்மைதானா எனக் கேட்டதாக தினகரன் தெரிவித்திருந்தார். அதோடு கடிதம் தொடர்பான செய்தி வந்ததும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பதறி தன்னைச் சந்திக்க வந்ததாகவும் தினகரன் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு