காணொளி: தவெக - அதிமுக இடையே சந்திப்பு நடந்ததா?

காணொளிக் குறிப்பு,
காணொளி: தவெக - அதிமுக இடையே சந்திப்பு நடந்ததா?

தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முன்னதாக தவெக - அதிமுக இடையே சந்திப்பு நடந்ததா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு