ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி
ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
ஜோர்டானில் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் 7 பேர் உயிரிழந்தனர்; மேலும் சிலர் காயமடைந்தனர்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்களை சுட்டுவிட்டு, தப்பிச் சென்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



