காணொளி: எரிந்து சாம்பலான காட்டின் வழியே சென்ற புலி

காணொளிக் குறிப்பு, காணொளி: எரிந்து சாம்பலான காட்டின் வழியே சென்ற புலி
காணொளி: எரிந்து சாம்பலான காட்டின் வழியே சென்ற புலி

உதகை அருகே சிங்கார பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மூங்கில் காட்டின் ஒரு பகுதி எரிந்து சாம்பல் ஆன நிலையில் தீக்கிரையான அப்பகுதியின் வழியாக புலி ஒன்று நடந்து சென்றது.

இதனை அவ்வழியே சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் ஜீப் ஓட்டுநர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதே போல முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட பகுதியில் கடந்த வாரம் காட்டுத் தீ ஏற்பட்டு ஏராளமான மூங்கில்கள் எரிந்து நாசமானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு