காணொளி: 950 மீட்டர் உயரத்தில் ஹாட் ஏர் பலூன் மீது சைக்கிள் ஓட்டிய இளைஞர்
காணொளி: 950 மீட்டர் உயரத்தில் ஹாட் ஏர் பலூன் மீது சைக்கிள் ஓட்டிய இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ஷ்வார்ஸ்லர் 950 மீட்டர் உயரத்தில் ஹாட் ஏர் பலூன் மீது சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
விரிவாக காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு