43வது முறையாக ஹவாய் எரிமலை வெடித்த காட்சி
43வது முறையாக ஹவாய் எரிமலை வெடித்த காட்சி
ஹவாயில் எரிமலை ஒன்று வெடிக்கும் காட்சி இது.
மார்ச் 10 ஆம் தேதி அன்று ஹவாய் தீவில் உள்ள கீழாவியா எரிமலை 43வது முறையாக வெடித்தது.
அதன் நெருப்பு குழம்புகள் சுமார் 1300 அடி உயரம் வரை எழும்பின.
மேலும் அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 25,000 அடி உயரம் வரை பரவியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



