You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி, யாருக்கு பலம்? யாருக்கு பின்னடைவு?
காணொளி: முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி, யாருக்கு பலம்? யாருக்கு பின்னடைவு?
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை நேரில் சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினர். இதன் மூலம் திமுக உடனான காங்கிரஸின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தந்தது குறித்து கூறுவது என்ன? இந்த விவகாரத்தில் திமுகவின் எதிர்வினை என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு